Cast -Dhanush and Parvathy Menon play the lead roles
Directed by Bharat Bala
Produced by Aascar Film Pvt Ltd
Music Composed by A R Rahman
Cinematography by Marc Koninckx
is scheduled for release on july 19,2013
Storyline
The film revolves around a story of human survival adapted from a newspaper article of a real-life crisis event, when 3 oil workers from India were kidnapped and taken hostage in Sudan
Ananda Vikatan Rating
'கடல் ராசா’ நாயகன், துளி நீர் இல்லாத பாலைவனத்தில் அல்லாடும் முரண் கதையோடு களம் இறங்கியுள்ளார் அறிமுக இயக்குநர் பரத் பாலா. நடிகனாக ஒரு ஃப்ரேமைக் கூட வீணாக்கவில்லை தனுஷ்
பார்வதி... இத்தனை நாட்களாக எங்கே போன ராசாத்தி? அத்தனை பெரிய கண்களுடன் காதல், கவலை, சோகம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி எனத் துல்லியமாக உணர்வுகளைக் கடத்திவிடுகிறார்
கடல் ராசா..’, 'நெஞ்சே எழு..’, 'எங்கே போன ராசா’, 'இன்னும் கொஞ்சம் நேரம்..’ பாடல்களில் வசீகரிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, பின்னணியிலும் தடதடக்கிறது.
மார்க் கோனிக்ஸின் ஒளிப்பதிவு அட்டகாசம். ஜோ டி குரூஸின் வசனங்கள் இயல்பு.
நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, வசனங்கள்... இவை எல்லாமே 'சூப்பர் ஃபிட்’ ஆகிவிட்டதே... இதற்கு மேல் என்ன வேண்டும் ஒரு சினிமாவுக்கு என்று நினைத்துவிட்டார்களோ? திரைக்கதை என்ற வஸ்து வேண்டுமே பாஸ்? பலவீனமான திரைக்கதையில் பின்னப்பட்டிருக்கும் ஒவ்வொரு காட்சியும் மிக நீண்ட நெடிய கடல் பயண அலுப்பு
No comments:
Post a Comment