Pages

Total Pageviews

5,192,382

Tuesday, July 12, 2011

அழகர் கோயில் கும்பாபிஷேகம்







மதுரை கள்ளழகர் திருக்கோயில். இங்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 15 கோடி மதிப்பீட்டில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. திருப்பணிகள் நிறைவேறிய நிலையில் 11.07.2011நேற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.  இதற்காக 52 குண்டங்களுடன் யாகசாலை பூஜைகள் நடந்தன. 

புனித நீர் குடங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.







கும்பாபிஷேகம் நடக்கும் காட்சி.


ஜொலிக்கும் தங்க கோபுரத்திற்கு புனித நீர்




கோயில் முன்பு திரண்டிருந்த பக்தர்கள் கூட்டம். 

No comments:

Post a Comment