Pages

Total Pageviews

5,209,709

Friday, February 4, 2011

குறைவாக சாப்பிடுங்கள்.நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்.

குறைவாக சாப்பிடுவதன் மூலம், உடலின் உயிரணுக்கள் எப்போதும் சக்தியை எதிர்பார்த்து இருக்கும் என்பதால், அவை அதன் ஆயுட்கால சுழற்சி முடிவை நோக்கி வேகமாக நகராது. இதனால் உடலின் ஆயுள் நீடிக்கும் என்று ஆய்வில் தெரியவருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment