Pages

Total Pageviews

Saturday, August 24, 2013

'' Raja Rani'' -Tamil Film


Cast -Arya,Nayantara,Jai,Nazriya Nazim,Sathyaraj,Santhanam,Sathyan

Directed by Atlee Kumar

Produced by A R Murugadoss in association with Fox Star Studios

Music Composed by G V Prakash Kumar

Cinematography by George. C. Williams

is scheduled for release on Friday Sep 27,2013


''Raja Rani''Audio Release at Sathyam Theatres,Chennai Aug 23,2013









''Raja Rani'' Review in The Hindu Cinema Plus


Genre: Romance
Director: Atlee
Cast: Arya, Nayantara, Jai, Nazriya, Satyaraj and Satyen 
Storyline: Newly weds who hate each other come to terms with each other and their past 


In form, this is one of those rare good-looking romantic comedies (cinematography by George Williams) which is crafted with great taste, aesthetics and a fairly modern urban sensibility. But in terms of content, Raja Rani is let down by a few contrivances in scene detailing, characterisation and the leisurely paced three-love-stories-in-one narrative (edited by Antony L Ruben)

With two flashbacks accounting for two-thirds of the film, the central love story itself is limited to the first act, interval block and the climax, and this affects the overall pace

Bottomline: Three love stories for the price of one


Ananda Vikatan Review



விருப்பம் இல்லாமல் ஜோடி சேர்ந்த 'ராஜா ராணி’க்கு இடையிலான 'மௌன ராகமே’ படம்!

தத்தமது 'லவ் பேர்டு’களை இழந்த ஆர்யாவும் நயன்தாராவும் பெற்றோர் திருப்திக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த 'ஆங்ரி பேர்டு’களுக்கு இடையிலான டிஷ்யூம் டிஷ்யூம், உருகும் ஃப்ளாஷ்பேக், இறுகும் நெருக்கம் என்று பார்த்த சினிமாதான். ஆனால், ராஜா ராணி காலத்துக் கதையை டி-20 யுகத்தின் 'ரிச் டச்’ செய்தவகையில், அறிமுக இயக்குநர் அட்லீக்கு கலர்ஃபுல் வெற்றி!


சர்ச்சில் திருமண உறுதிமொழி ஏற்பின்போது நயன்தாரா தடுமாறுவது, அப்பா சத்யராஜை 'டார்லிங்’ என்று அழைத்து பீர் வாங்கிக் கொடுப்பது, காதலன் ஆர்யாவை நஸ்ரியா 'பிரதர்’ என்று வம்பு இழுப்பது... என, படம் முழுக்க இளைஞர்களின் 'ஜஸ்ட் லைக் தட்’ மனநிலை பளிச் பளிச்

ஏர்வாய்ஸ் வாடிக்கையாளராக எகிறும் நயனிடம், 'யக்கா.. இன்னைக்குதான்க்கா வேலைக்கு வந்திருக்கேன். நான் வேணா உன் பில்லுக்கு பணம் கட்டிடுறேன்க்கா’ என்று பம்மிப் பதறும் 'கஸ்டமர் கேர்’ ஜெய் அத்தியாயம், செம சிரிப்பு சிக்குபுக்கு.
'நான் அழுவுலியே... என் கண்ணு வேர்க்குது’, என்று 'பயந்து வருது’ கேரக்டரில் பட்டாசு கிளப்பி இருக்கிறார் ஜெய்


படம் முழுக்க ரங்கோலி உற்சாகத்தைப் புதைத்திருக்கிறது ஜார்ஜ் வில்லியம்ஸின் கேமரா. ஜி.வி.பிரகாஷின் 'ஹம்மிங்’ ரகப் பாடல்களும், நெகிழவைக்கும் பின்னணி இசையும் நல்ல காம்போ!  இளமை துள்ளும் குறும்புக் குற்றால சாரலை பாடல்களில் தெளித்திருக்கிறார்கள் கவிஞர்கள் பா.விஜய், நா.முத்துக்குமார்


அத்தனை நீளமான க்ளைமாக்ஸ் ஏன் அட்லீ? ரம்மி சேர்ந்த பின்னும் ஆட்டம் நீள்கிறது. ஆனாலும், சுவாரஸ்ய 'ஷோ’ காட்டுகிறார்கள் இந்த ராஜா ராணி!



No comments:

Post a Comment