சட்டசபைக்கு தேர்ந்ததெடுக்கப்பட்ட 21 பெண் எம்.எல்.ஏ.க்களில் 16 பேர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள். 4 பேர் தி.மு.க.வினர். ஒருவர் காங்கிரசை சேர்ந்தவர்.
1. ஜெயலலிதா- ஆர்.கே. நகர் (அ.தி.மு.க.)
2. வரலட்சுமி மதுசூதனன்- செங்கல்பட்டு (தி.மு.க.)
3. ஜெயந்திபத்மநாபன் - குடியாத்தம் (அ.தி.மு.க.)
4. டாக்டர் நீலோபர்கபீல்- வாணியம்பாடி(அ.தி.மு.க.)
5. மனோரஞ்சிதம் - ஊத்தங்கரை(அ.தி.மு.க.)
6. சீத்தாபதி சொக்கலிங்கம் - திண்டிவனம் (தி.மு.க.)
7. சித்ரா - ஏற்காடு (அ.தி.மு.க.)
8. மனோன்மணி - வீரபாண்டி(அ.தி.மு.க.)
9. டாக்டர் வி.சரோஜா- ராசிபுரம்(அ.தி.மு.க.)
10. பொன்.சரஸ்வதி -திருச்செங்கோடு(அ.தி.மு.க.)
11. கஸ்தூரி வாசு - வால்பாறை(அ.தி.மு.க.)
12. எம்.கீதா -கிருஷ்ணராயபுரம்(அ.தி.மு.க.)
13. எஸ்.வளர்மதி -ஸ்ரீரங்கம்(அ.தி.மு.க.)
14. பரமேஸ்வரி முருகன்- மண்ணச்சநல்லுர்(அ.தி.மு.க.)
15. சத்யா பன்னீர்செல்வம்- பண்ருட்டி(அ.தி.மு.க.)
16. எம்.சந்திரபிரபா -ஸ்ரீவில்லிபுத்தூர்(அ.தி.மு.க.)
17. உமாமகேஸ்வரி -விளாத்திகுளம்(அ.தி.மு.க.)
18. கீதாஜீவன் - தூத்துக்குடி(தி.மு.க.)
19. வி.எம்.ராஜலட்சுமி -சங்கரன்கோவில் (அ.தி.மு.க.)
20. பூங்கோதை ஆலடி அருணா -ஆலங்குளம்(தி.மு.க.)
21. விஜயதரணி -விளவங்கோடு (காங்கிரஸ்)
No comments:
Post a Comment