2011ல் தமிழக அரசின் நிலை
1)2006 மார்ச் 31-ல் தமிழக அரசின் மொத்தக் கடன் ரூ.57,457 கோடியாக இருந்தது.
2011 மார்ச் 31-ல் இது ரூ.1,01,541 கோடியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபுறம் உபரி; இன்னொருபுறம் அதிகரித்த கடன்சுமை. இது என்ன புத்திசாலித்தனம்
2) கடன் ஆக்கபூர்வமான செலவுகளுக்காகவும், பொதுப்பயன்பாட்டுக்கான முதலீடாகவும் அமையுமானால் அதில் தவறில்லை.கடன்வாங்கி இலவசங்களுக்காகச் செய்யப்படும் செலவுகள் குறித்துக் கட்டாயம் ஆய்வு செய்தாக வேண்டும்.
3) தொலைக்காட்சியை இலவசமாகத் தந்துவிட்டு, கேபிள் கட்டணம் மூலம் சில தனியார்கள் சம்பாதிக்க அரசே துணை நிற்கிறது
4) மானியங்கள் என்பவை மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் வழங்கப்படுகின்றன. அவற்றை வீணாக்குவதும், யாரோ கொள்ளையடித்துச் செல்ல அனுமதிப்பது எப்படி?
No comments:
Post a Comment