Cast -Suriya,Anushka Shetty,Hansika Motwani,Manorama,Vijay Kumar,Nassar,Radha Ravi,Rahman,Mukesh Rishi,Vivek and Santhanam
Anjali is doing an item song
Directed by Hari

Produced by K. E. Gnanavel Raja under the Banner Studio Green

Music Composed by Devi Sri Prasad(DSP)

Cinematography by Priyan
'' Singam II '' is scheduled for release on July 05,2013
Ananda Vikatan Rating
திருவான்மியூர், ஆந்திரா என்று சுற்றிக்கொண்டிருந்த சிங்கத்தை, ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி அதிரிபுதிரி செய்தால்... 'சிங்கம் 2’.
'அண்டர்கவர்’ போலீஸாகத் தூத்துக்குடியில் என்.சி.சி. மாஸ்டர் வேடத்தில் உளவுபார்த்து வருகிறார் சூர்யா
சிங்கம்’ டிட்டோவாக துரை சிங்கம் சூர்யா. கஞ்சி போட்ட துணிக்குப் போட்டியாக விறைத்த உடம்போடு அவர் எகிறி அடிக்கும் அடி ஒவ்வொன்றும் செம வெய்ட்டு
படம் நெடுக லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், ஹரியின் திரைக்கதையும் சூர்யாவின் உடல் மொழியும் சிங்கத்தைக் கம்பீரமாகக் கர்ஜிக்கவைக்கிறது!
நிகழாத திருமணம், மிச்சமிருக்கும் வில்லன்கள் என்று மூன்றாவது பாகத்துக்கான தூண்டிலையும் இப்போதே போட்டுவைத்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment