Pages

Monday, September 5, 2011

அஜீத்தின் ''மங்காத்தா''




 
'Mankatha'  starcast - Ajith, Trisha, Arjun, Andrea Jeremiah, Anjali, Ashwin Kakumanu, Mahat Raghavendra,  Premji Amaran.

Directed by Venkat prabhu and Music by Yuvan Shankar Raja

'மங்காத்தா' திரைப்படம்  ஆகஸ்ட் 31,2011 முதல் உலகெங்கும்

                 அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா
 
 

  தலையின் 50 வது படம்.வெளுத்த நரை, ஐந்தாறு நாள் தாடி, அசத்தலான கறுப்புக் கண்ணாடி கெட்டப்பில் மனதை அள்ளுகிறார் அஜீத். இதற்கு முன் முன்னெப்போதும் பார்த்திராத ஒரு அசத்தல் தோற்றம்
 


த்ரிஷாவுக்கு படத்தில் பெரிய வேலையில்லை. அஞ்சலி, அண்டிரினா வில்லன்கள் மிரட்ட பயன்பட்டிருக்கிறார்கள். மற்றப்படி லஷ்மி ராய் ஆட்டம் கொஞ்ச நேரம் திக்கமுக்கு ஆட வைக்கிறது
























இடைவேளைக்கு முன்பு சேஸ் போர்ட் வைத்து தனியாக பேசும் காட்சி சூப்பர். தல Rocks.

மேட்ச் பிக்ஸ்சிங் புக்கர்ஸ்யை கைது செய்யும் போலீஸ் பாத்திரத்தில் அர்ஜூன். பழக்கமான வேடம் என்றாலும், இதில் கொஞ்சம் ஸ்டைலாக தெரிகிறார்

அஜித்துக்கும், அர்ஜூனுக்கும் நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் ரசிக்க முடிகிறது.
 

No comments:

Post a Comment