இந்தியக் குடிமைப் பணிகளுக்கான (சிவில் சர்வீசஸ்) 2010 தேர்வில் தமிழக மாணவி S.திவ்யதர்ஷிணி முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார்.
The top rank winner is the brilliant 24-year-old law graduate(BL (Hons) degree from the Tamil Nadu Dr Ambedkar Law University) from Chennai, S Divyadarshini, who has emerged successful in her second attempt. Fighting corruption is high on her agenda, she told reporters after her triumph as IAS topper.
“I want to be within the system and make a difference, rather than complain from outside,”
மேலும் 3-வது, 4-வது மற்றும் 8-வது ரேங்குகளையும் தமிழகம் பெற்றுள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் 10 ரேங்க்குகளில் 4 இடங்களை தமிழகம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
3-வது ரேங்க் பெற்ற வருண்குமார்
Hailing from a common middle class family in Tiruchirappalli
R V Varun Kumar did his dental surgery course from a private medical college in Chennai. Varun also acknowledged the coaching he received at the "Manidha Neyam IAS Academy"
4-வது ரேங்க் பெற்ற அபிராமசங்கர்
இவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பதோடு, மிகக் குறைந்த 22 வயதில் தேர்ச்சி பெற்றவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர், இப்போது குடும்பத்துடன் கேரளத்தில் வசித்து வருகிறார்.
8-வது ரேங்க் பெற்ற அரவிந்த்
2010 Civil Services Exam
3.48 lakhs appeared for the exam throughout India,of which 22000 wrote from Tamilnadu.
12491 passed the preliminary exam of which 847 belong to Tamilnadu
2400 passed the final exam of which 240 belong to Tamiladu

No comments:
Post a Comment