Pages

Total Pageviews

5,140,256

Friday, February 4, 2011

One man's death is another man's bread

உங்களுக்கு காசு வேண்டுமானால்
எத்தனையோ வழிகள் உள்ளன.
நாங்கள் என்ன பாவம் செய்தோம்.
நாற்பது வருடங்களாக உயிர் வாழ்ந்து
கொண்டிருந்த எங்களை ஏன் வெட்டிச்
...சாய்க்கிறீர்கள். நாங்கள் உங்களுக்கு
எந்த கெடுதலும் நினைக்கவில்லையே
நல்லதுதானே செய்தோம்.?
இப்படிக்கு,
சாலை ஓர மரங்கள்.

No comments:

Post a Comment